¡Sorpréndeme!

உறுதியானது Sasikala விடுதலை தேதி.. களைகட்டும் அரசியல் | Oneindia Tamil

2020-11-04 536 Dailymotion

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருக்கும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி எப்போது விடுதலையாகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Sasikala will be released on 27th of January 2021, Bangalore prison authorities replied to RTI question